குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.