வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர்.கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த
அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து வரதராஜ பெருமாள்!
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர்
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.
தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில் விசாரணை தொடக்கம்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு
ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக மெத்யு+ஸ் தெரிவு
டயலொக் விருது வழங்கும் விழா வில் ஆண்டின் முதற்தர சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணி யின் தலைவர் அஞ்சலோ மெத் யு+ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கை கிரிக் கெட் மற்றும் டயலொக் நிறுவனத் தால் மேற்கொள்ளப்பட்ட பலவித மான தேர்வுகளின் அடிப்படையில் டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர், சர்வதேச
சோமாலியாவில் அல் 'பாப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு
சோமாலியாவின் அல் 'பாப் போராளிகளுக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்புக் காலத்தை அறிவித்துள்ளது. அமெரிக்கா முன்னெடுத்த வான் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் உயிர் தப்பியது குறித்து சந்தேகம் நிலவிவரும் நிலையிலேயே அரசு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
போராளிகள் அடுத்த 45