புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை

இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைகள் இயக்கங்கள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைப்புகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் 06.09.2014 சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. 



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகள், அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் மற்றும் அரசியல் சாரா அமைப்புகள் 

அரசியல் கட்சிகள்:

1) தமிழக வாழ்வுரிமை கட்சி - தி.வேல்முருகன் முன்னாள் ச.ம.உ., நிறுவனர்.
2) விடுதலை சிறுத்தைகள் - திருமாவளவன் முன்னாள் நா.உ, தலைவர்
3) மனித நேய மக்கள் கட்சி- ஜவாஹிருல்லா ச.ம.உ.
4) புதிய தமிழகம்
5) கொங்கு இளைஞர் பேரவை - தனியரசு ச.ம.உ., நிறுவன அமைப்பாளர்.
6) மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
7) புரட்சி பாரதம்- பூவை ஜெகன் மூர்த்தி முன்னாள் ச.ம.உ.
8) எஸ்.டி,.பி.ஐ. - தெகலான் பாகவி
9) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்- ஜான்பாண்டியன்
10) தமிழக மக்கள் ஜனநாயக கட்சி-ஷரீப் 
11) திராவிட முன்னேற்ற மக்கள் கழகம் - ஞானசேகரன், நிறுவனத் தலைவர்.
12) முஸ்லிம் லீக் - நிஜாமுதீன், மு.ச.ம.உ.
13) இந்திய தேசிய லீக் கட்சி - தடா அப்துல்ரஹீம்
14) தமிழ்நாடு மக்கள் கட்சி- அருண்ஷோரி
15) மார்க்சிய லெனினிய கட்சி- மீ.தா. பாண்டியன்
16) தமிழ்த் தேச மக்கள் கட்சி- பா. புகழேந்தி
17) தமிழர் முன்னேற்றப் படை கட்சி - வீரலட்சுமி, நிறுவனத் தலைவர்.

இயக்கங்கள்:

1) திராவிடர் விடுதலைக் கழகம் - கொளத்தூர் தா.செ. மணி
2) தந்தை பெரியார் திராவிடர் கழகம்- கோவை கு. ராமகிருட்டிணன், பொதுச்செயலர்
3) தமிழ்த் தேசப் பேரியக்கம் - பெ. மணியரசன், தலைவர்.
4) தமிழ்த் தேச விடுதலை இயக்கம்- தியாகு
5) பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா- இஸ்மாயில்
6) தமிழ்த் தேச நடுவம்- பொழிலன், ஒருங்கிணைப்பாளர்
7) கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு- சுப. உதயகுமாரன்
8) கல்பாக்கம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு
9) மீத்தேன் எரிவாயு எதிர்ப்பியக்கம்- டாக்டர் லெனின்
10) கெயில் எதிர்ப்பியக்கம்- டாக்டர் முனிரத்னம், தருமபுரி
11) தமிழ்நாடு வணிகர் சங்கம்- வெள்ளையன்
12) மே 17 இயக்கம் - கா.திருமுருகன், ஒருங்கிணைப்பாளர்
13) காஞ்சி மக்கள் மன்றம்
14) இளந்தமிழகம் இயக்கம்- தி. செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர்.
15) மக்கள் கூட்டமைப்பு- கண குறிஞ்சி
16) தமிழர் களம் -அரிமாவளவன்
17) விடுதலை தமிழ்ப் புலிகள்- குடந்தை அரசன், தலைவர்
18) மள்ளர் கழகம்- செந்தில் மள்ளர்
19) மீனவர் விடுதலை வேங்கைகள்- மங்கையர் செல்வன்
20) தமிழ்ப்புலிகள்- நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர்
21) மீனவர் வாழ்வுரிமை இயக்கம்- ஏகாம்பரம்
22) அகம் - பாலமுருகன்
23) இளைஞர் எழுச்சி இயக்கம்- மருத்துவர் எழிலன்
24) தமிழர் முன்னேற்றக் கழகம்- அதியமான்
25) தமிழர் எழுச்சி இயக்கம்- வேலுமணி
26) மீனவர் சங்கம்- கோ.சு. மணி
27) அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்- மகேஷ்
28) தமிழக மீனவர் அமைப்பு- தயாளன், மாறன்
29) மலைவாழ்வு மக்கள் மேம்பாட்டு இயக்கம் - பேரா. கல்யாணி
30) மனித உரிமை கழகம் (பியூசிஎல்)-
31) கிறிஸ்டியன் வாழ்வுரிமை இயக்கம்- எப்.ஏ. நாதன் 
32) மக்கள் தமிழகம்- புரட்சிக் கவிதாசன்
33) ஜாக்குவார் தங்கம்- திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர்
34) சுன்னத் ஜமாத் - அக்ரம்கான்
35) அம்பேத்கர் சிறுத்தைகள்- தெய்வமணி
36) தமிழர் தேசிய களம் - குடும்பனார்
37) தமிழக நாடார்- வீரமணி
38) தமிழக மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
39) நுகர்வோர் கூட்டமைப்பு -நிஜாமுதீன்
40) உலக இளைஞர் தமிழர் பேரவை- ராஜா ஸ்டாலின்
41) தமிழர் விடுதலைக் கழகம்- சுந்தரமூர்த்தி
42) சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்
43) தமிழர் வாழ்வுரிமை இயக்கம்- செல்வம்
44) தமிழர் படை- ஜோதிலிங்கம்
45) தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம்- சேகர்
46) பெண்கள் களம்- வழக்கறிஞர் கயல்
47) ராச்குமார் பழனிச்சாமி- தமிழர் பண்பாட்டு நடுவம்
48) தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு- செம்பியன், ஒருங்கிணைப்பாளர்
49) கூடு இயக்கம்- வழக்கறிஞர் பாக்கியராஜ், நிறுவனத் தலைவர்.
50) மாற்றம்- மாணவர் இளையோர் இயக்கம்- பிரதீப்குமார்
51) கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (மக்கள் விடுதலை)- ராஜா
52) முற்போக்கு மாணவர் முன்னணி- கெளதம் வளவன், மாறன், விக்கி. 
53) முருகன் சேனை- வழக்கறிஞர் சிவசாமித் தமிழன்
54) மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு- அற்புதம்மாள், செல்வராஜ்
55) ஆவல் கணேசன் - தமிழர் இயக்கம்
56) உலகத் தமிழர் இயக்கம் 
57) மார்க்சிய லெனினிய கட்சி - பி.டி. சண்முக சுந்தரம்
58) தமிழர் குடியரசு முன்னணி- வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்
59) மக்கள் நல்வாழ்வு இயக்கம்- வழக்கறிஞர் தங்கராஜ்
60) தமிழக மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன்
61) தமிழர் தேசிய முன்னணி- வழக்கறிஞர் ராஜேந்திரன், கரூர்
62) செந்தமிழர் பேரவை- முகிலன், காரைக்குடி
63) நாளை விடியும் - அரசெழிலன், திருச்சி
64) தமிழ்நாடு சாதி மறுப்போர் கூட்டியக்கம்- வழக்கறிஞர் குணசேகரன், திருப்பூர்
65) பாவேந்தர் பேரவை- செந்தில் கவுதமன், கோயம்புத்தூர்
66) பகுத்தறிவாளர் கழகம்- முல்லைவேந்தன், சேலம்
67) மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி- அரக்கோணம் தமிழேந்தி
68) நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு- வழக்கறிஞர் தமிழழகன், திருச்சி
69) தமிழ்த் தேச குடியரசு இயக்கம்- வழக்கறிஞர் கதிர்வேல், மதுரை
70) பாவாணர் பைந்தமிழ் பேரவை, கோவை - அகரம்
71) தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி- செல்வமணியன், பெரம்பலூர்
71) தமிழர் கலை பண்பாட்டுத் துறை- சமர்ப்பா குமரன், நாமக்கல்
72) மனித உரிமை அமைப்பு- கிருஷ்ணகுமார், சேலம்
73) பார்வை பண்பாட்டு இயக்கம், பொறியாளர் கணியன் பாலன், ஈரோடு
74) புலவர் இயக்கம் - திருநாவுக்கரசு
75) தற்சார்பு விவசாயிகள் சங்கம்- பொன்னையன்
76) தமிழக மக்கள் விழிப்புணர்வு இயக்கம்- செல்வம்
77) பொங்கு தமிழ் இயக்கம்- மருத்துவர் பாரதி
78) தமிழ்நாடு சுன்னத் ஜமா அத்- மவுலவி எம். சுலைமான்

இன உணர்வாளர்கள்- படைப்பாளிகள்

1) புலவர் புலமைப்பித்தன்
2) ஓவியர் வீர சந்தானம்
3) கலகம் - வ. கீரா
4) இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்
4) டி.எஸ்.எஸ். மணி 
5) ஜாக்குவார் தங்கம்
6) இயக்குநர் களஞ்சியம்
7) தளபதி- மதுரை
8) பிரபாகரன் - மதுரை
9) தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர்
10) தஞ்சை அரங்கன்
11) பரணி பாவலன்- புகழ் செல்வி
12) பேராசிரியர் தமிழ் பதி, சேலம்

ad

ad