புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு

தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் மோடி


 இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது



தடையை மீறி மேகதாது நோக்கி பேரணி புறப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

எட் ஜோய்ஸ் அசத்தல் சதம்.. அயர்லாந்து 331 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது ஜிம்பாப்வே



ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்துள்ளது.

போராடி வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (வீடியோ இணைப்பு)



உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில்

உலகை ஏமாற்றும் சிறிலங்கா! இளம் தாயாரும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அவரது எட்டு வயது மகளும் கைது: பிரான்சில் போராட்டம்


சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள புதிய அரசுத்தலைவர் மாற்றத்துடன் மனிதவுரிமைகள் விடயத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக்

நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பொறாமையின்றி போட்டி போடுங்கள் ஒருங்கிணைந்த சேவை தேவை - விக்கினேஸ்வரன்

நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது பொறாமை இல்லாமல் போட்டிகளில் பங்குபற்ற நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்.

மீண்டும் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது. இந்த முறை தியாகுவிடமிருந்து என் அஞ்சலுக்கே வந்திருக்கிறது.

இலங்கை அரசு மீண்டும் தவறு இழைக்கக் கூடாது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஜெனிவாவில் உரை


கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மீண்டும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்


சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

தியாகுவிடம் ரூ.2 கோடி கேட்கிறார் கவிஞர் தாமரை!


தனது வாழ்க்கைக்காகவும், மகனின் எதிர்காலத்திற்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும் என கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் கடந்த 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை

கணவர் தியாகு வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!




போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தாமரையிடம் வருத்தம் தெரிவித்தார் தியாகு. தாமரையிடம் தான் கொண்டு

இந்திய வீரர் முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு


ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், வெள்ளிக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. 

பெண் பலாத்காரம் - சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை - பொதுமக்கள் தந்த தண்டனை



நாகலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் இழுத்து வந்து தாக்கி கொன்ற சம்பவம் குறித்து

உலகக் கோப்பை கிரிக்கெட் - காலிறுதியில் இந்தியா




உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. பி பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு

விபூசிகாவின் சோகம்! தாயில்லாமலே நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா

vipusika
பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில்

6 மார்., 2015

ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி


பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு

மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்



 காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது


இரண்டு அணிகளுமே  தங்கள் பந்துவீச்சில் திறமையை  காட்டி நின்றன

West Indies 182 (44.2 ov) India 134/6 (29.3 ov) India require another 49 runs with 4 wickets and 20.3 overs remaining

ad

ad