இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொல்லும் தமிழ்ச் சினிமாவிற்கு சென்சார் மறுப்பு..!
ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அழித்தொழிப்பில் ஒரு சாட்சியமாக தோன்றி, உலக ஊடகவியாலளர்களை திடுக்கிட வைத்த ஈழத்து பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார்
சென்னையில் திரையிடப்பட்ட கௌதமனின் “இது இனப்படுகொலையா? இல்லையா?” ஆவணப்படம்! கண்ணீரால் நிரம்பிய திரையரங்கம் இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆரம்பத்தில் இருந்து வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும்
புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி கண்டனம்
புங்குடுதீவில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டது என்பது சிறிலங்காவில் தொடர்ந்தும் தமிழ்ப்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. போர் நடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தாயகத்தில்
தீவகமெங்கும் பதற்றம்! பாலியல் வல்லுறவு சந்தேக நபர்களிற்கு தீர்ப்பெழுத மக்கள் முயற்சி!!
புங்குடுதீவு மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் தற்போது புதிதாக கைதான ஐவரையும் கையளிக்க கோரி மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தையடுத்து மேலதிக கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது
இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில் ்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்
இன்று மாலை ஆறு மணியளவில் பேரன் ஞான லிங்கேசுரர் ஆலயததில்புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய கண்டனகூட்டம் அரங்கு நிறைந்த மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது விபரம் பின்னர்