-

18 மே, 2015

இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம் -நல்லூரில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நல்லூரில் இளைஞர்கள்
"பெண்களை கொடூரங்கள் இடமிருந்து காப்பாற்றுவோம்"
"இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம்"
"பூக்களை நாசுக்காதீர்"
"சட்டத்தரணி உங்கள் மனசாட்சிக்கு விரோதமாய் நடக்காதீர்" போன்ற வசங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

ad

ad