புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளதுஎம்.ஏ.சுமந்திரன் – 31ஆவது இடம்

இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியா அசத்தல்: முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்கள் குவிப்பு



வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணியினர் இருக்கவில்லை!– சகலரும் மாத்தறையில்


நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் எவரும் இருக்கவில்லை நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்தன.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு


அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக
இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்...

வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம்,

prasanan

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய
புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத் துக்கு  ஐந்தரை கோடி ரூபாவில் ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நடுகை .ஆலயத் துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட  சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com

பாடசாலை மாணவர்களது சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றக்கூடாது.

பாடசாலை மாணவர்களது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்களது இயந்திரம் உட்பட அனைத்து விடயங்களும் ஒழுங்கான முறையில்

புனர்வாழ்வளிக்கப்பட்ட 5754 புலிகளுக்கு நிவாரணக் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி


 விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில்  சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான

நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானதே!– சட்டத்தரணி கனகேஸ்வரன்


பாரிய நிதி மோசடி குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளது

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு


நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நாம் குற்றமற்றவர்கள்! நாம் பிழை செய்யவில்லை!– நாமல் ராஜபக்ச


நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

சுவிற்சர்லாந்து மகளீர் உலக கிண்ண போட்டியில் மாபெரும் சாதனை


கனடாவில் நடைபெற்று வரும் உலக கிண்ண போட்டிகளில் சுவிஸ் அணி இன்று நடைபெற்ற குழு விளையாட்டில் ஈகுவடோரை 10-1 என்ற ரீதியில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  முழு போட்டியிலும் நுட்பம், சேர்ந்து ஆடல்  பந்து கடத்தல் அதிவேக முன்னேற்றம் எண்ண எடுப்பு என  எல்லா திறமைகளையும் தன்னகத்தே கொண்டு அற்புதமாக ஆடி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .ஈகுவடோருக்கு கிடைத்த ஒரு கோல் கூட பனால்டி உதை  மூலம் வந்ததாகும்  பாபியான்னே ஹு ம்  அதிவேக ஹாட்ரிக்  கோல்களை போட்டு அசத்தினார்  272 நிமிடங்களுக்குள் தொடர்ந்து மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்தார் 7 நிமிடங்களில் 4கோல்களையும் 15நிமிடங்களுக்குள் 6 கோல்களையும் அடித்து அற்புதம் படைத்தார்கள் சுவிஸ் வீராங்கனைகள் 

யாழில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் திடீர் சோதனை


யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையினை நடத்தும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இன்றைய தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

மஹிந்தவை தேர்தலில் வெற்றி பெற வைப்போம்: மாத்தறை பேரணியில் கருணா









மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது.

12 ஜூன், 2015

பேருந்து மின்கம்பி அறுந்து விழந்து 25 பயணிகள் பலி



ராஜஸ்தானில் டாங்க் நகரில் பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகள்  25 பேர் பலியானார்கள்.

அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு



கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்

ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்

நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படாது: அனைத்து இன மக்களும் இணைந்து செயற்படுவதே நல்லிணக்கமாகும்: ஜனாதிபதி


பயப்படாது பிரதியமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி

நாமல் ராஜபக்சவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை!








நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் சுமார் நான்கரை மணி நேரம்

ad

ad