தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் நேற்று மாலை இறுதிக்கட்ட சந்திப்பை நடத்தின.
-
1 செப்., 2015
கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை ஈடுபடுத்தியமை
கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்களை
ஜனாதிபதி மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார்.
ஒகேனக்கல் மரணம்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்
சென்னையிலிருந்து ஒகேனக்கல்லைச் சுற்றிப்பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது.
சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் கோமதி தம்பதிக்கு நேற்று (ஞாயிறு) திருமண நாள். அதைக் கொண்டாடுவதற்காக தன்னுடைய குழந்தைகள் சச்சின், தர்ஷன்,மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரின் மனைவி கோகிலா அவரின்
31 ஆக., 2015
எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:16.04 AM GMT ] நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
30 ஆக., 2015
பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- மனைவி, மகள் ராணுவ ஷெல் வீச்சில் பலி: கருணா பரபரப்பு தகவல்! (வீடியோ இணைப்பு)
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு
100 பேரைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒப்புதல்! வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்
45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 55க்கும் மேற்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை உள்வாங்கும் வகையில்
28 ஆக., 2015
தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்! ஜனாதிபதிக்கு முழு அதிகாரம
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதி
சித்தார்த்தனுடன் யப்பாணிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார்.
யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமின் நிபந்தனையை தளர்த்த முடியாது; உயர்நீதிமன்றம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்
காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்!?
இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள
போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப் பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
27 ஆக., 2015
திடுக்கிடும் தகவல்-வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கல்லறைகளில் மறைக்கப்பட்டனர்
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள்
ஜெயலலிதா 'சோ' விடம் நலம் விசாரிப்பு
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியிடம் சென்னையில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா. உடல்நல குறைவால் சென்னை
மணப்பெண் போல நடித்த இரண்டு குழந்தைகளின் தாய்: ரூபாய் ஒரு லட்சத்தை இழந்த மணமகன் அதிர்ச்சி: புரோக்கருக்கு தர்மஅடி
சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக
எதிர்க்கட்சித் தலைவராக சமல் ராஜபக்ச?
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த அரசியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)