-
26 நவ., 2015
விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் மாளவியா தற்கொலை முயற்சி
திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்னுபிரியா தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாளவியா சிபிசிஐடி
திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலின் அருகேயுள்ள
கொக்கித் தொடரில் தவறியது வெண்கலம்
41ஆவது சிறந்த தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கொக்கித் தொடரில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் வடமாகாண பெண்கள்
எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம்: சிவாஜிலிங்கம்
எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார்.
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த
கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம்
சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி
ஜனாதிபதி குறித்து அவதூறான செய்தி! திவயின பத்திரிகைக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவதூறான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பாக திவயின பத்திரிகைக்கு எதிராக விசாரணையொன்று
தாக்குவதற்கு முன் எந்த எச்சரிக்கையையும் துருக்கி விடுக்கவில்லை: ரஷ்ய விமானி பகிரங்க குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார். |
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி |
25 நவ., 2015
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி
சிலாபம், ஆனவிதுலுந்தாவ, துருவில வாவியில் குளிக்க சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிரிமினல் வழக்கொன்றின் கோப்புகள் நீதியமைச்சில் மாயம்! மஹிந்த ஆட்சியின் மற்றுமொரு சாதனை
குற்றவியல் வழக்கொன்று தொடர்பான கோப்புகள் நீதியமைச்சில் வைத்து மாயமான சம்பவமொன்று மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நடைபெற்றுள்ளது.
இன்று மாணவி #வித்தியா பிறந்த தினம் . அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு #புங்குடுதீவு வைத்தியசாலையில் புங்குடுதீவு இளையோர் அமைப்பும் ( PIA ) - சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் ( #சூழகம் ) இணைந்து மரநடுகை செயற்பாட்டினை மேற்கொள்ளவுள்ளனர் . 25. 11. 2015
துருக்கி எல்லைபகுதிக்கு ஏவுகணைகளை அனுப்பும் ரஷ்யா மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித் துள்ளது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியுள்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)