யாழ்ப்பாணம், கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் நேற்று மாலை மாலை 6.30 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பெற்றோல் குண்டை வீசி, அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்தி
-
18 ஜூன், 2019
ஆவா குழுவை பேச்சுக்கு அழைப்பதா? - வடக்கு ஆளுநர் மீது பாய்ச்சல்
ஆவா குழுவை வடமாகாண ஆளுநர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும். அவர்களை பயங்கரவாத சட்டத்துக்கு கீழ் கைது செய்யவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்
தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மற்றும் சில இடங்களில் சஹ்ரான் கும்பலுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி வழங்குவதற்கு இவரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய தவ்ஹித்
|
சிக்கினார் ஆமி மொஹிதீன்! - சஹ்ரானுக்கு பயிற்சி அளித்தவர்
தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரான் சாசிம் தலைமையிலான குழுவினருக்கு பயிற்சி வழங்கிய ஆமி மொஹிதீன் என்ற இராணுவ சிப்பாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிய 2 முஸ்லீம் நபர்கள் கைது! யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி பெருமளவு கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டு வெளியேற முயற்சித்த இரு இளைஞா்களை மண்டைதீவு காவல் துறை காவலரண் பொறுப்பதிகாாி விவேகானந்தராஜ் தலமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஊா்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில் கற்றாளைகளை பிடுங்கிக் கொண்டிருந்தர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.யாழ்.தீவக பகுதிகளில் இருந்து பெருமளவு கற்றாளை திருடப்படும் நிலையில் கற்றாளை பிடுங்குவது அந்த பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் நியமனம்
முன்னாள் ஆளுநர்கள் M.L.A.M.ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
17 ஜூன், 2019
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை கூடி ஆராயவுள்ளது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நிலையில்
ஜீவனி குடித்து உண்ணாவிரதமிருந்த தேரருக்கும் கோத்தாவுக்கும் தொடர்பு! - அசாத் சாலி
காவி தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கிறது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.“ கட்டளைக்கு இணங்கவே ஊர்வலம் சென்றார்கள். இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆண், பெண், பிள்ளைகள் என அனைவரையும் வீதிக்கு
புதுடெல்லி பயணம் - நாளை ஆராய்கிறது கூட்டமைப்பு
இந்தியப் பயணம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஆராயவுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலேயே இதுபற்றி
னாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! - கரு ஜயசூரிய
ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வேண்டும் என்பவர்கள் நீராவியடி ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்! - செல்வம் எம்.பி
அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து
பௌத்தா்களே இல்லாத ஊாில் விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும்! - மனோ கணேசன்
இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின
உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அண உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
16 ஜூன், 2019
துபாயில் இருந்து புறப்பட்ட இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்
துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
கொழும்பில் வீசப்பட்ட புத்தர் சிலைகளால் பதற்றம்
கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள வடிகான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)