சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை, முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு
வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா
என்னுடைய காலத்தில் கொள்வனவு ஆயுதங்களினாலேயே மஹிந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை
எதிர்வரும் 10 ஆம் திகதி சுவிஸ் விண்டதூர் நகரில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணத்துக்கான வளர்த்தோர் உதைபந்தாடட போட்டிகளில் பங்குபற்றும் குழுக்களை தெரிவு செய்வதற்கான தர அடிப்படையிலான குழுமக்குழுக்கள் அதிஷ்டா சீட்டிழுப்பின் மூலம் இவற்றில் அ^வ்வொரு குழுவில் இருந்தும் ஒவ்வொரு அணிகள் வீதம் எடுக்கப்பட்டு குழுக்கள் தெ ரிவாகும் குல ஒன்றிலும் இரண்டிலும் இதுவரை 2001 இல் இருந்து பங்குபற்றி சிறந்த பெறுபேறுகளை பெட்ரா கழகங்கள் குழு மூன்றில் இந்த இரண்டிலும் இடம்பிடிக்காத சுவிஸ் தவிர்ந்த மற்ற நாட்டை சேர்ந்த கழகங்கள் குழு நான்கில் குழு 1 2 3 இல் இல் இடம் பிடிக்காத எஞ்சிய வெளிநாட்டுக்கழகங்கள் குழு ஐந்தில் எஞ்சிய சுவிஸ் நாட்டுக்கழகங்கள்
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே அதனை நல்ல
பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய முன்னணியை உருவாக்கி அதனூடாக அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன.
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும்.
ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. எனவே, அவர் ஏதோவொரு வழியில் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். இது குறித்து