-

25 மார்., 2020

கொரோனாவிற்கு எதிராக இரவு பகல் பாராது தமது உயிரை துச்சமென மதித்து நிறைபணி ஆற்றும் யாழ்.வைத்தியர்கள்

இன்று சர்வதேச ரீதியாக பாரிய தொற்று நோயாக உருக்கொண்டு எங்கும் வியாபித்து இருக்கும் கொடிய அரக்கன் கொரோனாவின் பாதிப்பினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக எவருக்கும் தொற்று இல்லை

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக எந்த கொரோனோ தொற்று நோயாளியும் கண்டறியப்படடவில்லை என வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதகரின் மனைவி மூலம் கொரோனா பரவியதா? - 214 சமுர்த்தி பயனாளிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகிய சுவிஸ் மதபோதகரை சந்தித்து பேசிய, மானிப்பாயை சேர்ந்த மற்றொரு போதகரின் மனைவியான சமுர்த்தி உத்தியோகத்தர், சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவை

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இத்தாலியில் பலியான முதல் இலங்கையர்! வெளியானது தகவல்பிரான்சிலும் ஒரு தமிழர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் சிகிச்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

குணமடைந்தார் மூன்றாவது நபர்


அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று

உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா

கொரோனா தடுப்புக்காக 7 கோடி ரூபா சொந்த நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்

சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தனது 7 கோடி ரூபா சொந்த நிதியை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக ஒதுக்கியுள்ளார்.
     மொசாம்பிக் நாட்டில் கனரக வாகன கொள்கலனில் 64   சடலங்கள்
மொசாம்பிக்கில் வைத்து  கொள்கலனில் பயணம்   செய்த 64 எத்தியோப்பிய  நா டடவரின் சடலங்கள்    பிடிக்கப்படடன இன்னும் 14  பேர்  குற்றுயிராக   காணபபடடனர்  .எத்தியோப்பிய அகதிகள் மொசாம்பிக்  ஊடாக தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது  வழக்கம்

 சுவிஸ் லுசேர்ண்   மாநில முதியோர் இல்லம் ஒன்றை  கொரோனா   தாக்கி உள்ளது 

24 மார்., 2020

சுவிஸில் கொரோனா  காரணத்தால் வேலை நிறுத்தப்படட அல்லது குறைக்கப்படட  வகையில்  4  லட்ஷம் பேர் பதிவாகி உள்ளனர்  27 000 தொழில் வழங்குநர்கள் இந்த பதிவை  செய்துள்ளனர் 
பேர்ண்   மாநிலத்தில் ஜூன் 30, 2020 வரை  கடன் அமலாக்க (Betreibungs )முடக்கம். இது ஏப்ரல் 4 வரை கடன் அமலாக்க முடக்கம் இந்த நீடிப்பு  இரண்டு மாதங்களுக்கும் மேலாகும்  வரி கணக்கு நிரப்புதல் மீளளித்தல் கால எல்லை செப்டம்பர் 15  வரை  நீடிக்கப்ப டுகிறது 
திரு கே வி தவராசா   தேசிய பட்டியலில் முதல் இடத்தில்  இல்லாவிடடாலும்  தேர்தலின் பின்னர்கூட்டமைப்புக்கு ஒரு நியமன உறுப்பினர் கிடைத்தால்  அவரை பா உ ஆக கட்சி பரிந்துரைக்க முடியும் (கடந்த முறை  சாந்தி அவர்களைப்போன்று )
சுவிஸ் Roche   மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனாவுக்கான  மருந்து பரிசோதனையில்  மும்முரமாக  உள்ளது 
பேர்ண்   மாநிலம்- ஆறாவது  கொரோனா மரணம்  530 பேர் பாதிப்பு 

ஆராதனையில் பங்கு கொண்ட பெண்கள் தலைமறைவு: பொலீஸ் தேடி வலை வீச்சு

யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்ஃபியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேடப்படுகிறார்கள். அன்றைய

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவு 20,000 ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக
சுவிஸிலிருந்து  தமிழகம்  சென்ற  25  வயது  ஸ்டான்லி (இந்தியத்தமிழர் )என்பவருக்கு  கொரோனா  தோற்று  இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்து 

இலங்கை காவல்துறையே சுவிஸ் போதகரை பாதுகாத்ததா?

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை தனிமைப்படுத்தாது யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து இலங்கை காவல்துறை தான் என வடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக குற்றஞ்சுமத்தியுள்ளார்

கொரோனா தாக்கம் - ஸ்பயினில் முதியோர்கள் பலர் உயிரிழப்பு

ஸ்பயினில் தனிமையில் கைவிடப்பட்ட முதியோர்கள் பலர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சுவிஸ்  பெர்ன்  கிண்டல்பங் இல் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொரோனா  தோற்று  . 5 மணித்தியாலங்கள் வெளியே  இருந்த ஒரு கைதிக்கு  கொரோன தோற்று  உண்டாகி இருக்கிறது 

ad

ad