![]() புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது |
-
25 ஜன., 2022
முன்கூட்டியே வெளியானதா புலமைப்பரிசில் வினாத்தாள்?
கனடாவில் காணாமல்போன தமிழ்ப் பெண் மரணமானதாக அறிவிப்பு!
![]() கனடா நோர்த் யோர்க்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இவர் காணாமல் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் |
23 ஜன., 2022
உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்?
வார்டன் சகாயமேரி கிருஸ்தவராக மாறுமாறு அச்சுறுத்த நஞ்சு குடித்து உயிரை விட்ட 17 வயது மாணவி !
ரஷ்யாவுக்கு அடி பணிந்த ஜேர்மனி: உக்கிரைன் நாட்டிற்கு ஆயுதம் வழங்க மறுத்து தொடை நடுங்குகிறது ?
பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்
22 ஜன., 2022
2023 பெப்ரவரி 5ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்பு!
![]() 20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது |
கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள்!
![]() கிளிநொச்சி - தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது |
20 ஜன., 2022
பொறிஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சொந்த கட்சி அரசியல்வாதிகளே முயற்சி
கனடா – மிசிசாகாவில் சுரேஷ் தர்மகுலசிங்கத்தை காரால் மோதிக் கொன்றது யார் ? கறுப்பு நிற காரை…
ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்
வடக்கு மாகாணசபையின் செயலாளர்களுக்கு இடமாற்றம்
![]() வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்கள் இடமாற்றப்படுகின்றனர் |
தமிழ் மக்களை அவமதித்துள்ளார் ஜனாதிபதி!
![]() வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுய நிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில வசதிகளை மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர், அதனைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம்,நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் கூறி தமிழ் மக்களை அவமதித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார் |
19 ஜன., 2022
இந்தியப் பிரதமருக்கான கடிதம் கையளிப்பு
![]() இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் நேற்று மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது |
உலகின் சிறந்த கால்பந்து வீரராக லெவாண்டவ்ஸ்கி தேர்வு.
கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி
![]() பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும், நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக் கோரியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது |
தேநீர் விருந்துபசாரத்தைப் புறக்கணித்தது கூட்டமைப்பு
![]() ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது |
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மோசமானது
![]() அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது |
டில்லிக்கான கடித ஆவணத்துடன் இந்திய தூதுவரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்
![]() தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. |