![]() முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது |
-
11 மே, 2022
மகிந்த இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை!- இந்திய தூதரகம் அறிவிப்பு
ஜனாதிபதி வெளியேறும் வரை போராட்டம் - ஆசிரியர்கள் வரமாட்டார்கள்!
![]() அதிபர் , ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார் |
வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி முள்ளியானில் கணவனை கொன்று புதைத்த மனைவி!
![]() வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் கணவனை மனைவி கொலை செய்து புதைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவை கைவிட்டார் சபாநாயகர்
![]() நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் |
கலவரத்தில் 58 சிறைக்கைதிகள் மாயம்!
![]() புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர். சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். |
திருகோணமலையில் மகிந்த குடும்பம் - நாட்டை விட்டு தப்பியோட முயற்சி?
![]() முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக் மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
முல்லைத்தீவில் மூன்று சகோதரர்களை இழுத்துச் சென்றது கடல் அலை!
![]() முல்லைத்தீவு - செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர் |
10 மே, 2022
33..நள்ளிரவு 12 மணி வரை அடித்து உடைக்கப்பட்ட சிங்கள அரசியல் வாதிகளின் வீட்டு விபரப் பட்டியல் இதோ
6 மே, 2022
நாளை முழு அளவில் ஹர்த்தால் - விமான நிலையமும் முடங்கும்!
![]() ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. |
65 பேர் மட்டுமே மக்களுக்காக- 148 பேர் ராஜபக்ஷக்களுடன்!
![]() நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார் |
1 மே, 2022
ww.pungudutivuswiss.com 'இடைக்கால அரசு அர்த்தமில்லாத நகைச்சுவை' - ரில்வின் சில்வா
![]() இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கம் பற்றியோ சிந்திக்கும் முன்னர் மக்களின் நிபந்தனைகளான ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளா |
23 ஏப்., 2022
பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்?
![]() ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால அரசு பிரேரணை நிராகரிக்கப்பட்டால், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் |
பிரதமர் பதவி விலகாவிடின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு!
![]() பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
21 ஏப்., 2022
மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு
எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை
அவசரமாக சுமந்திரனை அழைத்து ஆலோசனை நடத்திய பிரதமர்
![]() பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது |
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: வெளிச்சத்துக்கு வந்த முக்கிய விடயம்!
![]() ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர் தென்பகுதியின் அம்பலாந்தோட்டையை சேர்ந்தவர். அவர் அரசியல் ஆதரவிலேயே சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் |