![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
-
20 அக்., 2022
வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் -தீபாவளியன்று விடுவிக்கப்படவுள்ள அரசியல் கைதிகள்!
22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு!

நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபோதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
கோட்டாவுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை
![]() மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி மன்றில் ஆஜராவதற்காக மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றம், கட்டளையிட்டது |
22 இற்கு ஆதரவு இல்லை! - மொட்டு எம்.பிக்கள் போர்க்கொடி.
![]() இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் |
19 அக்., 2022
அரசியல் கைதிகள் 8 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை!
![]() பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது தெரிவித்தார். |
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம்
தடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி கைது
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 1,162 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரம் இல்லை
சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கும் தற்கொலை குண்டு விமானங்கள்: உக்கிரைனை அழிக்கும்
ஈராணிய தயாரிப்பான தற்கொலை குண்டு விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி உக்கிரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த ஆளில்லா விமானம் சுமார் 12 அடி நீளமானவை. அவை 50KG வெடி குண்டை தாங்கிச்
கரு முட்டை நயன்தாரா உடையதா ? விந்தணு யாருடையது ? பொலிஸ் விசாரணை ஆரம்பமானது
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, படு ஜாலியாக தமக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ரிவீட்டர் பக்கத்தில் பதிவைப் போட்டார்கள். ஆனால் அங்கே தான் பெரும் சர்சை வெடித்தது. இதனை இவர்கள் சற்றும் எதிர்பார்கவில்லை. காரணம் என்ன
நெடுங்கேணி பகுதியில்காதலிக்க நேரமில்லை-சுட்டுக்கொலை!
யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்
நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சர் பதவிகளை வழங்க மறுப்பு!
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்க்க விசேட குழு
![]() வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது |
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) சாணக்கியன் விலக சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
![]() அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் விலகியுள்ளதாக் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று சபைக்கு அறிவித்தார் |
18 அக்., 2022
ஜெயலலிதா மரணம் : குற்றம் செய்தவர்கள் யார்...? யார்...? - விசாரணை ஆணையம் பரபரப்பு தகவல்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகாலா செய்த தந்திரம் ...! அறிக்கையில் பகீர் தகவல்கள்
ஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி
ஜேர்மனியில் லொறி ஒன்றிலிருந்து 18 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு
![]() ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர். ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். |