
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மா
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மா
![]() கிளிநொச்சி -முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் |
![]() ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று, செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் |
![]() அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். |
![]() சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் |
![]() யாழ். தீவகப் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதன் நிர்வாகத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் புதிய அதிகார சபையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது |
![]() காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார். |
![]() வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் |
![]() மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளதை முன்னிட்டு இடம்பெற்றுவரும் மலையக எழுச்சி நடை பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணியொன்று இடம்பெற்றது |
![]() போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய நேற்று புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சடலம் தொடர்பில் விசாரணை தொடங்கியபோது, இறந்தவரின் மனைவிகள் என்று கூறி மூன்று பெண்கள் அங்கு பிரசன்னமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன |
![]() யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. |
![]() டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார். |
![]() இலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் |
![]() யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்து அங்கிருந்த இருவரை கொலை செய்து 10 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. |
![]() இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது |