![]() தைரியம் இருந்தால் பாராளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது |
-
26 ஆக., 2023
சரத் வீரசேகரவுக்கு சவால் விட்ட சட்டத்தரணிகள்!
25 ஆக., 2023
வடமராட்சியில் டிப்பருடன் மோதி 14 வயது சிறுவன் பலி! - இளைஞன் படுகாயம்.
![]() யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |
தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில்
பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் லேபிலில் ஒரு முக்கிய மாற்றம்
![]() வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும். |
வவுனியா இரட்டைக் கொலையில் முக்கிய திருப்பம்!
![]() வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது |
போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!
![]() போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார் |
மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை! - பழிதீர்க்கும் சம்பவமா? [Thursday 2023-08-24 14:00]
![]() மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் |
35 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற சொகுசு பஸ் தீக்கிரை! Top News
![]() யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது |
23 ஆக., 2023
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா
பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை புலம்பெயர்ந்தோர் படுகொலை
எத்தியோப்பியாவில் இருந்து ஏமன் வழியாக சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர்களில் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புலம்பெயர்ந்தோர்
பெலாரஸ் - போலந்து எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்:அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டரை வாங்கும் நாடு
13சரிவராது :மாவ
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது.அதனால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில்
22 ஆக., 2023
13 முள்ளில் விழுந்த சேலை என்கிறார் டக்ளஸ்
![]() நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். |
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கு காலாவதி வரம்பு இல்லை!
![]() பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது |
13ஆம் திருத்தத்தை செயற்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயல்
![]() நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அதனால்தான் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி மாநாட்டை கூட்டியிருந்தது. அத்துடன் 13ஆம் திருத்தம் நாட்டில் அனுமதிக்கப்பட்ட சட்டம். அதனை செயற்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். |
13ஐ அமுல்படுத்தும் பிரேரணைகள் விரைவில் அமைச்சரவைக்கு!
![]() அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன |
குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களுக்குரியதல்ல!- வடக்கு, கிழக்கு பிரதம சங்க நாயக்கர்
![]() விடுதலைப் புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது என்றும் அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என்றும் வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்தார். |
யாழ். பிரபல வர்த்தகரின் மகன் சடலமாக மீட்பு!- ஐஸ் காரணமா?
![]() யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனான 32 வயது மதிக்கதக்க இளைஞன் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
21 ஆக., 2023
ரணில் மனதார விரும்பினால் அரசியல் தீர்வு காண முடியும்!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனதார விரும்பினால் விரைந்து அரசியல் தீர்வு காண முடியும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |