![]() யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். |
-
14 மே, 2025
6 வயது குழந்தைக்கு உணவுடன் நஞ்சு ஊட்டிய தந்தை! [Tuesday 2025-05-13 10:00]
8 மே, 2025
170 சபைகளில் என்பிபி ஆட்சியமைக்க முடியாது! பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம்! [Wednesday 2025-05-07 17:00]
7 மே, 2025
25 நிமிடம், 70 பேர் பலி: பாகிஸ்தானில் இந்தியா அதிரடி! [Wednesday 2025-05-07 18:00]
![]() பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த மின்னல் வேக தாக்குதல் நடத்தப்பட்டது. வெறும் 25 நிமிடங்களில் 24 அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த துல்லியமான தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். |
யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி! [Wednesday 2025-05-07 17:00]
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. |
1 மே, 2025
சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் 4.5 மில்லியன் ரூபா நகைகள் திருட்டு! [Wednesday 2025-04-30 18:00]
![]() இலங்கைக்கான சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் |
22 ஏப்., 2025
பிரதான சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை! [Tuesday 2025-04-22 05:00]
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மாத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
நீதி கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்- கலைந்து போகச் செய்த பேராயர்! [Tuesday 2025-04-22 05:00]
![]() உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சந்தியில் நேற்று மாலை 3.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர் |
சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும்! [Tuesday 2025-04-22 05:00]
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவ புலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
பல்கலைக்கழக நடைபவனியை முடக்கிய பொலிஸ்! [Tuesday 2025-04-22 05:00]
![]() யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்"வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி திங்கட்கிழமை (21) நடைபெற்றது |
21 ஏப்., 2025
தேர்தலுக்கு முன் இணைந்து போட்டியிட்டு இலகுவாக வெற்றிபெறுவதை தவிர்த்துவிட்டு தோல்வியின் பின் இணையலாம் என்பது...? பனங்காட்டான்
வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச்
20 ஏப்., 2025
உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு
இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதிகளைத் தாக்கியது புயல்
நேற்று வெள்ளிக்கிழமை வீசிய புயல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ்
19 ஏப்., 2025
தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு! [Friday 2025-04-18 16:00]
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் |
என்பிபி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டும் கண்களை மூடிக்கொண்டு நிதிகளை ஒதுக்குவோம்! [Friday 2025-04-18 16:00]
![]() தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் |
16 ஏப்., 2025
PBKS vs KKR: 33 ரன்களுக்கு 8 விக்கெட்.. மோசமான தோல்வியை பதிவு செய்த கொல்கத்தா
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான தோல்வியினை பதிவு செய்துள்ளது
அநுர கட்சியின் வேட்பாளர் மீது தமிழரசுக் கட்சியினர் கொடூர தாக்குதல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் - வட்டக்கண்டல்
14 மார்., 2025
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா நிபந்தனை! [Thursday 2025-03-13 19:00]
![]() உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஷ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது. |