ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல்
-
10 மே, 2023
நாசரின் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணங்கள் என்ன..! மகனால் பறிபோனதா...?
ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவல்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
பாலியல் வழக்கில் சிக்கிய டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு
![]() பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது |
வியாழன்- நல்லிணக்கம், வெள்ளி அதிகாரப்பகிர்வு, சனி - ஒத்திவைப்பு!
![]() வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது |
ரொனால்டோவை தொடர்ந்து மெஸ்ஸியின் அதிரடி முடிவு: புதிய கிளப்பில் ஒப்பந்தம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து லியோனல் மெஸ்ஸியும்
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்
இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்
அவுஸ்திரேலிய அதிகாரிகளால்நாடு கடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட,
பாடசாலை மாணவியொருவரின் விபரீத முடிவு! பொலிஸார் தீவிர விசாரணை
களுத்துறை காட்டுப்பகுதியில் 16 மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்:
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம்
92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்
9 மே, 2023
சம்பந்தனில் இல்லத்தில் சந்திப்பு - ஏனைய கட்சிகள் புறக்கணிப்பு!
![]() தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது |
பாராளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம்
![]() முதலில் பாராளுமன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நினைவேந்தல்களை குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக தெரிவித்தனர் |
8 மே, 2023
வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸ, கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான
![]() வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் ஆளுநர் பிஎஸ்எம். சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். |
6 மே, 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்-சம்பந்தன்
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்!
![]() 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது |
புதிய ஆளுநர்கள் நியமனம் வரும் நாட்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
கந்தரோடையில் விகாரை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக நாளை போராட்டம்!
![]() கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது |
அரியாலை விபத்தில் கணவன் பலி - மனைவி படுகாயம்
![]() யாழ்ப்பாணம் -அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஹயஸ் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |
5 மே, 2023
ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் இணையமாட்டேன்!
![]() ராஜபக்ஷர்களுடன் இனியொருபோதும் ஒன்றிணைய போவதில்லை என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
கள்ள நோட்டுடன் கைதானவர் யாழ்.பல்கலைக்கழக மாணவன்!
![]() யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் பளை பகுதியில் பெருமளவு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27உம் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. |