-
25 மே, 2023
பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!
பிணை கிடைத்தது:குவியும் பிக்குகள்
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் தமிழ் தரப்புக்களது போராட்டம்
ஜப்பானில் இருந்து திரும்பியதும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமனம்!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
வவுனியாவில் குண்டுதாரிகளாம்! - பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு.
![]() வவுனியா நகரப் பகுதிக்குள் மாணவர்களை இலக்குவைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டதுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது |
சம்பந்தனுடன் செந்தில், ஜீவன் சந்திப்பு
![]() இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர் |
அலம்பில் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு அபகரிக்கும் முயற்சி தடுப்பு
![]() முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டது |
ஏணிப்படி வழக்கில் இருந்து வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினர் விடுவிப்பு!
![]() வவுனியா - வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர் |
5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் மத்வால் அபாரம் : மும்பை அணி அதிரடி வெற்றி.
மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை
24 மே, 2023
ஜேர்மனிக்கு துரோகம் செய்ததா உக்ரைன்
![]() ஜேர்மனியின் நோர்ட் ஸ்ட்ரீம் மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம்-2 குண்டுவெடிப்பிற்கு உக்ரேனியர்கள் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த Nord Stream மற்றும் Nord Stream 2 எரிவாயு குழாய் வெடிப்புக்கு இரண்டு உக்ரேனியர்கள் பொறுப்பாக இருக்கலாம் என ஜேர்மனியின் Suddeutsche Zeitung நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது |
அலி சப்ரிக்கு 75 இலட்ச ரூபாய் தண்டம் ; பொருட்களும் பறிமுதல்
சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள்
![]() இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. |
22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர்!
![]() பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். |
அலி சப்ரி ரஹீமின் பயணப் பொதியில் 91 அலைபேசிகள் 3 கிலோ 397 கிராம் தங்கத்!
![]() சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் |
22 மே, 2023
கொழும்பில் உணவகங்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொழும்பு புறக்கோட்டையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில்
வெளிநாடுகளுக்கு சென்ற யுவதிகள் இலங்கை திரும்ப உடலை விற்கும் பரிதாபம்
15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
பிஸ்கட்டுகளின் விலைகள் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
![]() சகல வகை பிஸ்கட்டுகளின் விலைகள் 8 சதவீதத்துக்கும் 15 சதவீதத்துக்கும் இடையில் இன்று முதல் குறைக்கப்படுவதாக பிஸ்கட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
கிழக்கு ஆளுநர் செந்திலை சந்தித்தார் சுமந்திரன்
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றது |
200 இடங்களில் கால் வைக்கிறது சைனோபெக்! - ஒப்பந்தம் கைச்சாத்து.
![]() உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சைனோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது |
![]() இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் வாக்களிக்க தீர்மானித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி , ஜனதா விமுக்தி பெரமுன, சுகந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகியன இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன |