-

26 அக்., 2025

யாழ்ப்பாணம் வந்தார் கவிஞர் வைரமுத்து! [Sunday 2025-10-26 19:00]

www.pungudutivuswiss.com

 கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 
திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

சுவிஸில் 1.5 டன் போலி கடிகாரங்கள் அழிக்கப்பட்டன

www.pungudutivuswiss.com 

பாரிஸில் நடந்த இரக்கமற்ற மிருகத்தனம்! பிரான்ஸை உலுக்கிய சிறுமி லோலாவின் கொடூரக் கொலை!

www.pungudutivuswiss.com

தூய சைத்தானியம்! பிரான்ஸை உலுக்கிய

வாயால் வடை?தீவகத்திற்கு நிதி

www.pungudutivuswiss.com

மாரடைப்பின் வகைகளும் நவீன சிகிச்சை முறைகளும்

www.pungudutivuswiss.com

🟢🔴🟢
மாரடைப்பை இன்று ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தில் இரத்தம் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் மரணம் சம்பவித்துவிடும்.

25 அக்., 2025

தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

www.pungudutivuswiss.com


தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

பருத்தித்துறை வர்த்தகர்களிடம் மாட்டிய இளங்குமரன்! [Saturday 2025-10-25 06:00]

www.pungudutivuswiss.com


பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.  நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]

www.pungudutivuswiss.com


யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று  இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களை குறிவைக்கும் பொலிஸ்! [Friday 2025-10-24 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்! [Friday 2025-10-24 05:00]

www.pungudutivuswiss.com

இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது

24 அக்., 2025

சுவிஸில் ஏதிலிகள் தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் புகலிடம் தேடி வந்தவர்களும், தற்காலிக அனுமதியுடன் உள்ளவர்களும், பாதுகாப்பு

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்! இதெல்லாம் இவர் இசையமைத்த படங்களா?

www.pungudutivuswiss.com
கே எஸ் ரவிக்குமார் இயக்கிய `பஞ்ச தந்திரம்', சிம்பு தேவன் இயக்கிய `இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', பார்த்திபனின்

விஜய், பாஜகவின் பாட்டுக்கு ஆடுபவர்: ‘தவெக’ தலைவரை கடுமையாக தாக்கிய நடிகர்

www.pungudutivuswiss.com

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு, திரையுலக நண்பர்கள் உட்பட பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை

வடக்கில் இராணுவமே போதைப்பொருளை பரப்புகிறது! [Thursday 2025-10-23 21:00]

www.pungudutivuswiss.co


மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்

வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகள் இருக்காது! [Friday 2025-10-24 06:00]

www.pungudutivuswiss.com


வடக்குக்கான ரயில்களில்  உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

வடக்குக்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை.அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்

பெகோ சமனின் தொலைபேசியில் உள்ள நாமல் சேர் யார்? [Friday 2025-10-24 06:00]

www.pungudutivuswiss.com


' நாமல் சேர், மகே சேர்  ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு  நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

' நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலத்தை புட்டுப் புட்டு வைத்த சாமர சம்பத்! [Thursday 2025-10-23 21:00]

www.pungudutivuswiss.com


அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலம் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளா

23 அக்., 2025

அணு ஆயுத ஒத்திகை VS பொருளாதாரத் தடை! அமெரிக்கா – ரஷ்யா இடையே உலகை உலுக்கும் நேரடி மோதல்!

www.pungudutivuswiss.com

புடின் காட்டிய அணு ஆயுத பலம்! பதிலுக்கு அமெரிக்கா எண்ணெய் நிறுவனங்கள் மீது ‘சக்தி வாய்ந்த’ தடை!

குண்டு துளைக்காத பென்ஸ் சிற்றூந்து மீட்பு! இந்தியத் தூதரகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது!

www.pungudutivuswiss.com

கொழும்பு – நுகேகொட, பாகொடை வீதியில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கைவிடப்பட்டிருந்த குண்டு

செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தன் - வெளியான புகைப்படம்..! அல்லைப்பிட்டி இளைஞர்கள் தலைமறைவு

www.pungudutivuswiss.com

ad

ad