
சென்னை:

சென்னை:

நேட்டோ (NATO) கூட்டணியில் அங்கம் வகிக்கும்
![]() உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான 19 திருத்தப்பட்ட வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய போர் நடவடிக்கையில் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரும் செயலில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் அமெரிக்காவும், உக்ரைனும் நடத்திய பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு பிறகு திருத்தப்பட்ட 19 அம்ச வரைவு அமைதித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. |
![]() எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து,பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிமலை குழம்பிலிருந்து வெளியாகும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி நகர்வதன் காரணமாகவே, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன |




![]() யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() உலகின் டாப் 10 சொகுசு நகரங்களின் பட்டியல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2025 ம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 ஆடம்பர நகரங்கள் குறித்த புள்ளி விவர பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டும் குறிக்காமல், செல்வத்தை செலவிடும் முறை, அதை எப்படி அனுபவிக்கிறீர்கள் மற்றும் அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றை இந்த பட்டியல் கணக்கில் கொண்டுள்ளது. |
![]() திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்க மறுத்ததற்காக, டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன் அழைப்பாணை பிறப்பித்துள்ளார் |
![]() கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது |
