ஞாயிறு, ஜனவரி 27, 2013


இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம் !  

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஜனவரி, 2013 - 18:25 ஜிஎம்டி
கஃபீர் இனப் பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன்
ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து அது மகளுக்கு .பாவம் மாற்றுதிறனாளியிடம் தேர்தல் நிதி .
தேர்தல் நிதியினை கழகத்தோழரிடம் பெறும்போது
தேர்தல் நிதியினை கழகத்தோழரிடம் பெறும்போது

யா /புங்குடுதீவு ராஜேஸ்வரி வித்தியாலயம் நீண்ட காலத்துக்குப் பின்னர் புணரமைப்பின் பின்னர் திறந்து வைக்கப் பட்டுள்ளது .கடந்த ஜனவரி 18 அன்று நடை பெற்ற திறப்பு விழா  நிகழ்வுகளின் நிழல்படங்களை இங்கே காணலாம் 

”அந்தரங்க இடத்தில் சிகரெட் சூடு… நண்பர்கள் முன் நிர்வாண நடனம்..”!!

koram48 வயது நபருக்குத் திருமணம் செய்து​கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரண்டே மாதங்​களில் கணவன் மீது ஏகப்பட்ட புகார்​களோடு காவல் நிலையம் சென்று இருப்பது காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிரவைக்கும் விடயங்களைக் கொண்ட அந்தப் புகாரில், ‘ஏழு பெண்களைத் திருமணம் செய்த என் கணவன், என்னை ஏமாற்றி எட்டாவதாகத் திருமணம் செய்திருக்​கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருப்​பதால், இந்த விவகாரம் தீயாகக் தகிக்கிறது.           ""ஹலோ தலைவரே... செல்ஃபோன் கட்டணமெல் லாம் டபுளாயிடிச்சி..''

""ஆமாம்ப்ப்''…

""தலைவரே கட் ஆயிடிச்சி..''
        காங்கிரசிற்கும் பா.ஜ.க.விற்கும் நடந்து வரும் பழைய யுத்தமொன்று மறுபடி முன்னிலைக்கு வந்திருக்கிறது. பாரதிய ஜனதா மதவாத பிற்போக்கு சக்திகளின் கூடாரமாகவும் காங்கிரஸ் மதசார்பற்ற மற்றும்  சிறுபான்மை சக்திகளின் பாதுகாவலனாகவும்

 28-ந்தேதி நிஜ க்ளைமாக்ஸ்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கமல் தரப்பில் சீனியர் அட்வகேட் பி.எஸ்.ராமன், இஸ்லாமியர்கள் அமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர்.
          ருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு "விஸ்வரூபம்' படம் திரையிட்டு காட்டப்பட்டது. அவர்கள் தெரிவித்த "விஸ்வரூபம்' கதை இதுதான்.


          டந்த 21-ந்தேதி திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி. ஈரோடு சிவகிரியில் சாலையோர வயலில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் ஓர் இளம்பெண்ணின் உடல் கிடக்க காட்டுத் தீயாய் எரிய ஆரம்பித்து விட்டது சிவகிரி.           ளையராஜா -பாரதிராஜா... இந்த இரண்டு "சினிமா ராஜா'க்களும் ஈகோ சண்டையைப் போட்டுக்கொண்டு எம்புட்டு நாள்தான் வலிக்காதது மாதிரியே நடிக்க முடியும்?        ரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கலைஞரின் கொள்ளுப்பெயர்த்தியும் மு.க.முத்துவின் மகள் வழிப்பெயர்த்தியும், தொழிலதிபர் கெவின்கேர் ரெங்கநாதனின் மகளுமான அமுதவள்ளிக்கும், ஐ.பி.எ


இங்கிலாந்து வெற்றி பெற 227 ரன் இலக்கு
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 3


திருச்சி சிவா அழைப்பு : கலைஞர் - விஜயகாந்த் சந்திப்பு நிகழுமா?
 

 திருச்சி தேசிய கல்லூரி மைதானத்தில்,  அடுத்த மாதம், 7ம் தேதி, தி.மு.க., - எம்.பி., சிவா மகள் திருமணம் நடக்கவுள்ளது. 
தி.மு.க., தலைவர் கலைஞர் தலைமை ஏற்கும் இவ்விழாவில், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர். இந்த திருமணத்திற்கான


சென்னையில் ராமதாசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்: கல்வீச்சு - பதட்டம்

 பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தியாகராய நகரில் இன்று அனைத்து சமூதாய தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 27 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்க நாடு ஒன்றும் செயற்படவுள்ளன என்று  அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவய்ன ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்கா நாடொன்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் திரட்டிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவொன்றும் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா புறப்படவுள்ளதாகவும் அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி 0 0
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை அடுத்த மாத நடுப்பகுதியில் ஐநா வில் வெளியிடப்படும்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முதலாவது அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழரின் அழுத்தங்களை ஏற்று சர்வதேசம் செயற்படக்கூடாது- ஜி.எல். பீரிஸ்
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளில், தங்களது நாட்டு அரசுக்கு இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள கொடுக்கின்ற அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது. இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர்
ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே கருப்பு பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி, அர்சத்மேதா.................1,35,800 கோடி
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி, ராஜீவ் காந்தி..................19,800 கோடி
கருணாநிதி....................35,000 கோடி, சிதம்பரம்.......................32,000 கோடி
சரத் பவார்.....................28,000 கோடி,
கலாநிதி மாறன்...............15,000 கோடி, HD குமாரசாமி................14,500 கோடி
JM சிந்தியா......................9,000 கோடி
கேடன் பிரகாஷ்..................8,200 கோடி
A ராஜா...........................7,800 கோடி
சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி
http://i.imgur.com/bO3dF.png
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டாலும், இந்த ஆட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாது. 4-1 என்ற கணக்கில் தொடரை முடிக்கும் எண்ணத்தோடே களமிறங்கும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துவிட்டாலும், கடைசி

மேக்கப் அறையில் உடை மாற்றிய போது, நடிகையை மிரட்டி கற்பழித்த தயாரிப்பு நிர்வாகி கைது.


மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில்

இலங்கையில் சீன ஆதிக்கம் உச்சமடையும் போது ஈழம் உருவாகுமா?


James Holmesஇன் ஆசியக் கடல் வலிமை வரிசை 1. தென் கொரியா. 2 ஜப்பான். 3. ஐக்கிய அமெரிக்கா. 4. இந்தியா. 5. சீனா. உலகத்திலேயே ஒப்பில்லாத கடற்படை வலிமையைக் கொண்ட அமெரிக்காவின் கடற்படைப் பலம் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவினது கடற்படைப் பலத்திலும்

இலங்கை அரசை பல தடவை காப்பாற்றிய ராஜிவவுக்கு மகிந்தர் பாடம் புகட்டினார் ?

சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க மீது கடும் நடவடிக்கை எடுக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு முடிவு செய்துள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கடுமையாக விமர்சித்ததாகவும், இது தொடர்பான நாடாளுமன்ற விவாதம், மற்றும் வாக்கெடுப்பை புறக்கணித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்


மகிந்தரின் தாமரைத் தடாகம் தகர்ந்தது ! தரவுகள் வெளியாகியது 
லோட்டஸ்-பொண்ட் (www.lotuspond.lk ) என்று அழைக்கப்படும் மகிந்தரின் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்னர் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய முதலீட்டு சபையின் இணையத்தளமும் இனந்தெரியாத நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளதாக  இணையம் அறிகிறது. டேவி ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் நபர் ஒருவரால்

Board of Investment of Sri Lanka Hacked by Davy Jones, Investor Data Leaked

The hacker Davy Jones continues to target Sri Lanka websitesEnlarge picture - The hacker Davy Jones continues to target Sri Lanka websites
The hacker Davy Jones continues to target high-profile websitesfrom Sri Lanka. His latest victim is the official website of the Board of Investment of Sri Lanka (investsrilanka.com).
The site’s entire database, including the details of over 2,000 investors and other “important” documents, has been published on the Internet.

“Anyone want to invest in Sri Lanka please contact me because I will handle all investing data from now as I have intruded in their database,” the hacker said.

EHN reveals that this isn’t the only Sri Lankan site hacked by Davy Jones in the past 24 hours. He has also breached the website of the Lotus Pond Theater, which bears the name of the country’s president, Mahinda Rajapaksa.

At the time of writing, the theater’s website was taken offline.

"டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளிடம் வழங்க முடிவு!
ஐ.நா., சபையிடம் அளிக்கப்பட்ட, "டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை அடுத்த கட்டமாக, ஐ.நா.வின் உறுப்பு நாடுகளிடம் அளிக்கிறது, டெசோ அமைப்பு. இதற்காக, அந்த அமைப்பின் உறுப்பினர்கள், டில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு செல்கின்றனர்.

எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பினரை முதலில் சந்தித்த அமெரிக்க உயர்மட்டக் குழுவினர
இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெற்றது.