சனி, மார்ச் 29, 2014

திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள தொண்டர்கள் உழைக்க வேண்டும் : மு.க. அழகிரி வீராவேசம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவை 4வது இடத்துக்குத் தள்ள எனது தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மு.க. அழகிரி வீராவேசமாகப் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொண்டர்களிடம் பேசிய மு.க. அழகிரி, நடைபெற உள்ள தேர்தலில், திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அதனை 4வது இடத்துக்கு தள்ள, நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.