திரைப்பட கலைஞர்களுக்கு விருந்தளித்த ஜெயலலிதா |
தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடன் நடித்த திரைப்பட நடிகர்- நடிகைகளை அழைத்து விருந்தளித்தார். |
மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு திரை இசைச்சக்கரவர்த்தி என்ற புதிய பட்டத்தை வழங்கி முதல்வர் ஜெயலலிதா கௌரவித்தார். அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது. இவர்களில் பழம்பெரும் திரைப்பட நடிகரும், துக்ளக் இதழாசிரியருமான சோ ராமசாமி, பழம்பெரும் திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, சௌகார் ஜானகி, சரோஜா தேவி, ஜமுனா, குமாரி சச்சு, ராஜஸ்ரீ, சுகுமாரி, பிரபல திரைப்பட பின்னணி பாடகி சுசீலா ஆகியோர் கலந்து கொண்டார்கள். |
முன்செல்ல |