திமுகவுடன் கூட்டணி அமையுமா? முகுல் வாஸ்னிக் பதில்!
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, முகுல் வாஸ்னிக் முதல் முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு 30.06.2013
மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமையுமா? என்று முகுல் வாஸ்னிக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும்