புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

18 ஜூன், 2013

சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள்
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏக்கள்
அனகை முருகேசன், முத்துக்குமார், அருண் சுப்பிரமணியன், பாஸ்கர், மனோகர் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு சென்று ஆதரவு கோரினர்.

அப்போது அவர்களிடம், கட்சி மேலிடத்தில் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.
 
மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக எம்எல்ஏக்கள் அனகை முருகேசன், முத்துக்குமார், அருண் சுப்பிரமணியன், பாஸ்கர், மனோகர் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்திபவனுக்கு சென்று ஆதரவு கோரினர். 
அப்போது அவர்களிடம், கட்சி மேலிடத்தில் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.