8 மே, 2014


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் சிங் சான் (சீனத்தைபே)-ஸ்சீபர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.