27 மார்., 2015

வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி! மோடி, மன்மோகன் பங்கேற்பு!

பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 91 வயதான வாஜ்பாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அந்த விருதினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.