27 மார்., 2015

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை: ரணில்

இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
 
இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்று வரும் பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.