
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து நானும் எனது மகன் திருவளவனும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணம் வந்து எனது அலுவலகத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை நான் இல்லாத சமயத்தில் அவர் தனியாக இரபிற்பகல் 3.00 மணியளவில் எனது யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டுள்ளார் எனது மகனை இரவு 7.00 மணிவரை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும் கிடைக்காதபடியால் யாழ்ப்பாண காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளேன் அவரது முகநூலில் இருந்து வந்த செய்தி