தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முதலாவது பரப்புரை கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் கலந்து கொண்டவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரை கூட்டம் மருதனார்மடத்தில் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
அதன்போது உரையாற்றிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்று கூறும் போது அங்கிருந்தவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
இதேவேளை, பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் எங்கள் தலைவர் பிரபாகரன் தான் என்ற கருத்தையும் மீண்டும் மீண்டும் பகிரங்கமாக எடுத்துரைத்தனர்.