-

15 நவ., 2015

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்



பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் காலமானார்.

ஜெமினிகணேசன் நடித்த கற்பகம், சிவாஜி நடித்த கைகொடுத்த தெய்வம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 

ad

ad