3 ஜன., 2016

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால், 2015 ஆம் ஆண்டில் விளையாட்டில் திறமைகாட்டிய வடமாகாண இளைஞர்கள், மாணவர்களைக்கௌரவிக்கும் “06 ஆவது வர்ண இரவு (Colours Night)” நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.