புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 மார்., 2016

வடக்கின் மாபெரும் போர்!

Douglas Devananda இன் புகைப்படம்.
யாழ்ப்பாணம், மத்தியக் கல்லூரிக்கும், சென்ட் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 110வது கிரிக்கெற் போட்டி இன்று ஆரம்பிக்கின்றது.
1901ம் வருடம் இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட அனர்த்த காலகட்டங்களில் சில வருடங்களாகப் போட்டிகள் நடைப்பெறவில்லை.
மத்தியக் கல்லூரியின் 200வது ஆண்டுப் பூர்த்தி விழாவும் இவ் வருடம் கொண்டாடப்பட உள்ள
நிலையில் இப் போட்டி மத்தியக் கல்லூரிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இதுவரை நடந்த போட்டிகளில் சென்ட் ஜோன்ஸ் கல்லூரி 35 போட்டிகளிலும், மத்தியக் கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
39 போட்டிகள் வெற்றி, தோல்வியின்றியும், 7 போட்டிகள் முடிவுகள் தெரியா நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையிலும் நடந்து முடிந்துள்ளன.