பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா ஸ்ரீகாளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்தார். அவருடன் நடிகை ரஞ்சிதா உள்பட சுமார் 10 சீடர்களும் வந்தனர்.nakeeran
நித்யானந்தா காவி வேட்டியுடன், கோபுரம் போல் ஜடாமுடி தரித்து இருந்தார். இதே போல நடிகை ரஞ்சிதாவும் ஜடாமுடி கோலத்தில் காணப்பட்டார்.
வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்ததால், கோவிலில் அவரை புகைப்படம் எடுக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால் நித்யானந்தாவுடன் வந்த சீடர்கள் தடுத்துக்கொண்டே இருந்தனர்.
நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் வாயுலிங்கேஸ்வர், அம்பாளை வழிபட்டனர். முப்பது நிமிடங் களுக்கு பிறகு கோவிலை விட்டு புறப்பட்டனர்.
படங்கள் உதவி : ராஜா