நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில்
கிளிநொச்சி பளை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்றையதினம் பளை பிரதேசத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவர் சுரேன் தலமையில் நடைபெற்ற பிரசாரத்தில் கிராமத்தின் மூத்த பிரஜைகள் மற்றும் இளைஞர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


