29 மே, 2019

வவுனியா நோக்கிச் சென்ற வான் விபத்து! - இளைஞன் பலி, நால்வர் படுகாயம்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வான் ஒன்றே நேற்றிரவு விபத்துக்கு உள்ளாகியது.

நொச்சியாகம பகுதியிலுள்ள பாலமொன்றில் வான் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் வவுனியா,தவசிகுளத்தினை சேர்ந்த விஜயகுமார் தனுசன் (23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்