4 ஜூன், 2019

றிசாத்தை கைது செய்யக் கோரி 2000 பிக்குகள் பேரணி!

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், றிசாத் பதியுதீனைக் கைது செய்யக் கோரியும், பொலன்னறுவையில் பௌத்த பிக்குகள் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,000 க்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் . ​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.