புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2019

தூக்கிச் செல்லப்பட்டார் அதுரலிய ரத்ன தேரர்

ஆளுனர்கள் அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த அதுரலிய ரத்ன தேரரை மருத்துவ பரிசோதனைக்காக கண்டி மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்