புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூன், 2019

ரிஷாத், ஹிஹ்புல்லாஹ், அசாத்துக்கு எதிராக ஐந்து முறைப்பாடுகள்!

முன்னாள் ஆளுனர்களான ஹிஷ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக இன்று மாலை வரை 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக முறைப்பாடுகளை பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் சிரேஷ்ட காவல் துறை உத்தியோகத்தர்கள் மூவரடங்கிய குழு கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.