ஏராளமான ஊடகங்கள் தேர்தலுக்கு முன்னரே எழுதியது போலவே சம்பந்தர் மண்கவ்வுகிறார் தோல்வி காண்கிறார் என்றே எழுதி வந்தன அப்படியே ஊகத்தின் அடிப்படையில் முடிவு வந்த பின்னும் எழுதி கொண்டிருக்கின்றன மாறி மாறி பிரதி பண்ணி போடுவது இப்போது வெளிச்சமாகி விட்ட்து