அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 3 ஆசனங்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கு தலா 1 ஆசனம் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் - 36,365 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஸ்ரீதரன் - 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் - 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் - 23,840 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா - 32,146 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் - 31,658 வாக்குகள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் - 21,554 வாக்குகள்