![]() |
விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் |
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக திங்கட்கிழமை விடுவிக்கப்படவிருந்த 1,966 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இஸ்ரேலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மொத்தம் 250 பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரை, ஜெருசலேம் அல்லது வெளிநாடுகளுக்கு விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.