புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மகாசபை கூட்ட செய்தி அலசல்
கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற ஆலய மகாசபை கூடடம் பிரதேச சபை செயலாளரின் மேல் பார்வையில் தான் நிகழ்வுற்றது .வரவு செலவு அறிக்கை சரி பார்க்கப்படட போது சபையோரின் கெலவுகளும் விமர்சனங்களும் பிரதேச சபை செயலாளரின் கவனத்தை ஈர்த்த போது வரவு செலவு அறிக்கை உண்மையானதாக விவரமானதாக காணப்படவில்லை என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது . இதனால் 45 நாட்களில் மீண்டும் வரவு செலவு அறிக்கை திருத்தி சமர்ப்பிக்கடவேண்டும் அதன் பின்னர் மீண்டும் தம்மால் அறிவிக்கட்டும் திகதியில் கூடடம் நடைபெறும் என சொல்லப்பட்ட்து .இந்த நடைமுறை செயல்படுத்தப்படாத பட்ஷத்தில் பிரதேச சபை தலையிடும் அடுத்து வரும் நிர்வாகங்களில் இந்த நிர்வாகத்தினர் தெரிவாக முடியாதபடி இருக்கும்