ஈழத் தமிழர்களுக்கான அந்த அமைதி திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு வைகோவுக்கும் பங்கு உண்டு: க.அன்பழகன்
ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் அமைதித் திட்டத்தை தடுத்ததில் வைகோவுக்கும் பங்கு உண்டு என்று திருப்பூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்தார்.-
28 ஆக., 2012
மாகாண தேர்தலில் ஒதுங்கியிருந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே வாக்களித்திருப்பேன்! கருணா
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறோம் என்றும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் கூட்டமைப்பினர் கூறியிருந்தால் நான் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் வாக்களித்திருப்பேன் எ
27 ஆக., 2012
ஈழத்தமிழர் செந்தூரன் உயிருக்கு ஆபத்து நோ்ந்தால் தமிழக அரசும், காவல்துறையுமே பொறுப்பு: வைகோ
எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த ஈழத்தமிழ் இளைஞனை, மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர்
26 ஆக., 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)