இலங்கை அகதி ஒருவரை ஏமாற்றிய இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது
இந்தியாவின் இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
| 13 ஆவது திருத்தத்தை நீக்கினால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்! |
13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இதனை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள்தனமாகும். அரசமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமாயின் புதிய திருத்தத்தை முன்வைக்க வேண்டும்.
|