-
2 டிச., 2012
புங்குடுதீவைச் சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளர் தர்சனந் பரமலிங்கம் கைது
பெற்றோல் குண்டை வீசியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது - மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம்(2ஆம் இணைப்பு)க.ஜனமேயன்(கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்), தர்சானந்(கலைப்பீட மாணவன்,யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர்), சுதர்சன்(மருத்துவபீட மாணவன்), பரந்தாமன் விஞ்ஞான பீட மாணவன்) ஆகிய நான்கு மாணவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியிலும் சுவிஸ் பணக்காரர்களிடம் குவிகிறது பணம் |
ஐரோப்பா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கால கட்டத்தில் சுவிட்சர்லாந்தில் மட்டும் பணக்காரர்களிடம் மேலும் மேலும் பணம் குவிகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்று முதல் முந்நூறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு 512 பில்லியன் ஃபிராங்க் ஆகும்.
|
பாலஸ்தீனத்தைப் போன்று தமிழ் ஈழத்தையும் ஐ.நா. ஒரு நாள் அங்கீகரிக்கும்: வைகோ
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. மன்றத்தில் தனிநாடு என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டது. அதுபோலவே, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தையும் ஐ.நா. மன்றம் அங்கீகரிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்
யாழ். பல்கலைகழக மாணவர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்தும் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிய ஐ.நாவை கண்டித்தும் எதிர்வரும் 10ம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது
1 டிச., 2012
மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)