கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.