புதிய கூட்டணி : தேமுதிக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
நேற்று தே.மு.தி.க. பொதுக்குழு கூடியது. கூட்டத்தில் மா.பா. பாண்டியராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு முக்கியமான தேர்தல். இதில் நம் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல்